மறுபிறவி

1, முதல் மாதத்தில்
‪#‎வாந்தியும்‬...
2, இரண்டாம் மாதத்தில்...
‪#‎மகிழ்ச்சியும்‬
3, மூன்றாவது மாதத்தில்..
‪#‎மயக்கமும்‬..
4, நான்காவது மாதத்தில்..
‪#‎புளிப்பு_சுவையும்‬
5, ஐந்தாவது மாதத்தில்..
‪#‎தலைவலியும்‬..
6, ஆறாவது மாதத்தில்
‪#‎வயிற்றுவலியும்‬
7, ஏழாம் மாதத்தில்..
‪#‎வலை_ஓசையும்‬
8, எட்டாம் மாதத்தில்..
‪#‎சோர்வும்‬
9, ஒன்பதாவது மாதத்தில்..
‪#‎பயமும்‬
10, பத்தாவது மாதத்தில்...
‪#‎மறுபிறவியுடன்_சேயுடன்‬
‪#‎அம்மா‬

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (7-Jan-16, 11:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 179

மேலே