அனாதை தந்தை

துணையை இழந்த இந்த கிழவனுக்கு
முதியோர் இல்லமே அடைக்கலம் என்று
எண்ணிய என் மகன் மறந்துவிட்டானோ
அல்லது மறுத்துவிட்டானோ நான் அவன்
தந்தை என்று?

எழுதியவர் : விக்னேஷ் நதியா (8-Jan-16, 9:23 pm)
Tanglish : anaadhai thanthai
பார்வை : 415

மேலே