பிரம்மனே கேள்

பிரம்மனே,
இந்த உலகத்தில்
நான் மட்டும்தான்
உனக்கு எதிரியா!
அவ்வாறாயின்
அம்பு எய்து
நீ எனைக்
கொன்றிருக்கலாமே!
அதை விடுத்து
என் காதலியைப் படைத்து
என்னை சித்தரவதை
செய்துவிட்டாயே!

எழுதியவர் : ஜெயபாலன் (9-Jan-16, 12:59 pm)
பார்வை : 86

மேலே