வானவில்

வண்ணமயமாய்
வட்டம்போட எத்தனித்தான்
இறைவன் !
பாரினிலே இடம்
பத்தாமல் போனதால்
பாதியிலே நின்று போனதே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வண்ணமயமாய்
வட்டம்போட எத்தனித்தான்
இறைவன் !
பாரினிலே இடம்
பத்தாமல் போனதால்
பாதியிலே நின்று போனதே !