மண்ணில் பூத்த வாள்களின் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
மண்ணில் பூத்த மலர்களே
கதிரவன் அனுப்பினானோ
சந்திரனை ரசிக்க
புண்ண்கைக்க உங்களை தொட்டதாலே
என் நெஞ்சமும் காயம் பட்டு போனது
உன் இதழ்களை வருடியே
சீறும் வாள்களும் என்னை மண்ணில் சாய்த்து விட்டது
மீண்டும் ஒரு முறை வருவாயோ இந்த மண்ணில் காதல் செய்ய