சாமீ

”சாமீ”

சிற்பிக்கு
உண்ண ஒருகவள
சோறில்லை!
சிலைக்கோ
பாலும்
தேனாபிஷேகமாம்!
கேட்டால்……
”சாமீ” என்கிறார்கள்
”ஆசாமிகள்”

இழுக்கிறார்கள்
தங்க தேர்!
தாலிக்கு தங்கமிலா
தாரகைகள்!
எத்துணைப் பேர்!
கேட்டால்
”சாமீ” என்கிறார்கள்
”ஆசாமிகள்”


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (11-Jan-16, 9:10 pm)
பார்வை : 61

மேலே