தமிழ் என்ற சொல்லோ கம்பீரம் இவன் தாழ்தவன் இல்லை எதிலும்

தமிழ் என்ற சொல்லோ கம்பீரம்
இவன் தாழ்தவன் இல்லை எதிலும்

வீட்டுக்கு வீடு மாயிலை தோரணை கட்டி !

வீதியெங்கும் வண்ணமயில் கோலமிட்டு !

பொங்கிவரும் பானையிலே புத்தாடை அணித்து !

ஆனந்த தாண்டவம் ஆடுவான் தமிழன் !

அளவில்லா மகிழ்ச்சியில் பொங்கலை பாடிப் பாடிப் போற்றுவான் !

பொழுதுக்கும் உழவும் உழவனது பெருமையைக் கூறவே !

இறைவனும் நுரையாக பொங்குவான் !

அன்று ஒரு நாள் அங்கேயே தங்குவான் !

தமிழன் பொறுமைக்கு பெருமையானது எங்கள் தை பொங்கல் .


பொங்கலோ பொங்கல் .

படைப்பு:-
ravism

அணைத்து உறவுகளுக்கும் RAVISRM இன் பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

எழுதியவர் : ரவி.சு (14-Jan-16, 12:22 am)
பார்வை : 362

மேலே