என் சுவாசமே

என் சுவாசமே..!!

பூக்காது தவிக்கும்
பூக்கள் எல்லாம்
பூத்துவிடும் சற்று
புன்னகைத்துப் போ..!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (14-Jan-16, 10:07 am)
பார்வை : 184

மேலே