மறதி

நெஞ்சத்தில் நினைவுகள்
நீக்கமற நிறைந்திருக்கையில்,
மறப்பது என்பதே
மறந்துப் போனது.

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (14-Jan-16, 1:16 pm)
Tanglish : maradhi
பார்வை : 65

மேலே