அனுபவம்

மதுவை அனுபவித்து
மயக்க நிலைக்கு ஆசைப்படுவர் சிலர் !

மாதுவை அனுபவித்து
காம நிலைக்கு ஆசைப்படுவர் இன்னும் சிலர் !

பக்தியை அனுபவித்து
முக்தி நிலைக்கு ஆசைப்படுவர் வேறுசிலர் !

ஆனால் !

மரணத்தை அனுபவித்து
அதன் கடைசி நிமிடத்தை "அனுபவிக்க "
விழுந்தார் குளத்தில் ! இதை

மனபாதிப்பு என்பதா !
தற்கொலை என்பதா !
தனிமனிதனின் ஆராய்ச்சி என்பதா !

அந்தமனிதன் எழுதிஉள்ளார், இது
எனது மரண அனுபவம் ! தற்கொலை அல்ல
என்று !
இது கவிதை அல்ல ! ஒரு உண்மை !




எழுதியவர் : சேது (13-Jun-11, 2:46 pm)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : anupavam
பார்வை : 499

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே