வெண்முகில் போன்றது வே --- ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

பெண்மையைப் போற்றும் பெருந்தகைப் பாக்களும்
உண்மையில் அற்புதம் உன்னத நன்னெறி
கண்மையைத் தீட்டுகின்ற காரிகைக்குள் " தாய்மை"யும்
வெண்முகில் போன்றது வே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jan-16, 10:24 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 164

மேலே