மனிதனே நீ யார் -ஆன்மீகம் -நாகூர் லத்தீப்

கரை படிந்த
கைகள்
சுத்தம்
செய்துவிடலாம்............!

மனமோ
குப்பைகளால்
நிரம்பி
வழிகிறது சுத்தம்
செய்வது யார்..........!

நீதாநித்து
யோசனை
செய்தால்
சுத்தம்
உன்னிடத்திலேயே........!

தாமதிக்கும்
நேரங்கள்
நமக்கே முடிவாகி
விடுகிறது
மிஞ்சுவது
மரணம் தானே........!

இயற்கை
நமக்கு முன்னே
பாடம் சொல்லி
தருகிறது
நீ வாழ்ந்திட........!

சுழற்ச்சியான
வாழ்க்கை
மாற்றம் உண்டா
நம்மிடத்தில்..........!

விதியை
மதியால்
வெல்லும்
வல்லவனே - நீ
யோசித்தால்
வெல்லமுடியாது
உண்டா
இந்த பூமியில்.........!

எழுதியவர் : லத்தீப் (21-Jan-16, 1:54 pm)
பார்வை : 72

மேலே