முயற்சி செய்

புரியாத
புதிராய்
இருக்கிறாய் எல்லாம்
தெரிந்தும் தெரியாமல்
வாழ்கிறாய்.........!!

நீ வந்த
இடம்
பிறகு சேரும்
இடம்
உனக்கு தெரியுமா..........!!

காலடி
தளம் பதித்து
சேருமிடம் தெரியாத
வாழ்வதேனோ.........!!

முயற்சி செய்தால்
முடியாதது உண்டா.......!!

சிகரம்
அடைய
நீ கொஞ்சம்
உழைக்கவேண்டும்......!!

கடினம்
தான் - கொஞ்சம்
சிரமம் தான்.......!!

வெற்றிக்கு
கடினம்
பெரிதல்ல
சிறு சுமைதானே.....!!

எழுதியவர் : latif (21-Jan-16, 2:16 pm)
Tanglish : muyarchi sei
பார்வை : 128

மேலே