தாத்தா இறந்ததுக்கு

ஏம்பா உங்க தாத்தா இறந்ததுக்கு இத்தனை பேரு கதறி கதறி அழறாங்களே, எல்லோரும் சொந்தக்காரங்களா ?
இல்லை கடன் கொடுத்தவங்க !

எழுதியவர் : (22-Jan-16, 7:00 pm)
பார்வை : 173

மேலே