பூஜைக்கு வந்த மலரே

பூஜைக்கு
வந்த மலரே- உன்
புன்னகையை ஏன் எனக்கு
தந்தாய், புலம்பியே திரிகிறேன்,
இதில் புதுமை என்னவோ,.

எழுதியவர் : காஞ்சி சத்யா (23-Jan-16, 8:43 am)
பார்வை : 142

மேலே