நான் பூ பார்ப்பதில்லை
காலையில் மலர்ந்திடும் பூவிலும்
காட்சியில் பளிச்சிடும் பூவிலும்
சுகந்தத்தை பரப்பிடும் பூவிலும்
மென்மையை உணர்த்திடும் பூவிலும்
குளிர்ச்சியைக் கொடுத்திடும் பூவிலும்
தென்றலாய் தழுவிடும் பூவிலும்
நான் பூ பார்ப்பதில்லை
உன் முகம் மட்டுமே பார்ப்பேன்....