நன்னெறி சொல்லிடும் நாடு ---- ஒரு விகற்ப நேரிசை வெண்பா

வன்முறை நீங்கிடும் வாசமும் தந்திடும்
துன்பமும் மாறிடும் தூயவர் -- தோன்றினால்
இன்பமும் வந்திடும் இந்தியா வென்றிடும்
நன்னெறி சொல்லிடும் நாடு.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-16, 3:27 pm)
பார்வை : 69

மேலே