உன்னாலே

காலையில எழுந்தும் கனவுன்னு தெரில..
மாலை மறைந்தும் கனவ இன்னும் காணல..
இரவில எழுந்தேன் தூக்கமும் வரல..
உன் நினைவு வருது அது தூங்கவும் விடல..
தூங்காம இருக்கேன் இரவெல்லாம் உன்னால...
.......அனி...

எழுதியவர் : அனி (30-Jan-16, 12:08 pm)
சேர்த்தது : anish raj
Tanglish : unnale
பார்வை : 81

மேலே