இது சென்ரியூ கவிதையா

நாலுபேர் நாலு
விதமாக பேசினால்
வதந்திகள்

நாலுபேர் ஒரு
விதமாக பேசினால்
மந்திகளாமோ

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-16, 1:58 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 89

மேலே