வேறென்ன, காதல் தான்

இளையபருவம்,
இளமங்கையின்
நிழலாய் ஒரு
இளைஞன்

பின் தொடர்கையில்
கேட்டுப்பாருங்கள்

அவனிடம்,
என்ன பதில் வரும்?

ஒன்றுமில்லை..!

ஒன்றுமில்லை
என்பதன் பொருள்
ஒன்று மட்டுமில்லை!

எழுதியவர் : செல்வமணி (31-Jan-16, 11:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 71

மேலே