காதல் மலர்ந்திடும் தோட்டம்

கனவு விரிந்திடும் தோட்டம் இரவு
கவிதை விரிந்திடும் தோட்டமோ இந்நெஞ்சம்
காதல் மல‌ர்ந்திடும் தோட்டம் மலர்க்கண்கள்
கண்கள் எழுதிடும் காவியமே காதலாம்
காதலோ கண்கள் வழி

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-16, 9:59 am)
பார்வை : 104

மேலே