பேசிடும் சொல் அதுவோ

சுடர்விடும் உன்விழிகள் வண்ண நிலவு
சுகம்தரும் உன்பார்வை வீசிடும் தென்றல்
சிரித்திடும் உன்னிதழ்கள் சிந்திடும் தேன்மலர்
பேசிடும் சொல்லது வோ .
----கவின் சாரலன்
சுடர்விடும் உன்விழிகள் வண்ண நிலவு
சுகம்தரும் உன்பார்வை வீசிடும் தென்றல்
சிரித்திடும் உன்னிதழ்கள் சிந்திடும் தேன்மலர்
பேசிடும் சொல்லது வோ .
----கவின் சாரலன்