வெள்ளை மேகம்

வேருக்குச் சோறுபோட
வக்கில்லா மேகம் பார்த்தால்
ஞாபகம் வருகிறது
குடிகார அப்பாவின்
கள்வடியும் முகம் !

எழுதியவர் : விநாயகன் (1-Feb-16, 9:28 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : megam
பார்வை : 73

மேலே