திரிஷா - தெரசா

என் நண்பர்கள்
கண்களுக்கு
திரிஷாவாக
தெரியும் அவள்
என் கண்களுக்கு மட்டும்
தெரசாவாக தெரிகிறாள்......

எழுதியவர் : Loubri (14-Jun-11, 2:07 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 335

மேலே