காதல் அரவணைப்பு

அவள்
அருவியாய்
ஆயிரம்
ஆண்டுகள்
அருகில் இருந்தும்

அன்பை பகிரவில்லை
அன்னியராகவே
அவள் தம்
அண்மை வழியில்
அகிலத்தில் இனி

அன்பை
அழகின்
அரவணைப்பை
அவனியில்
அவசியமாக்குவோம்


எழுதியவர் : மா வெங்கடேசன் (12-Jul-10, 7:17 am)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 530

மேலே