கவிதை வண்ண மயமாகட்டும்

வண்ண மயமாகட்டும்
வனிதையர்
வாழ்வு
வளப்படட்டும்

வாழ்வாங்கு
வாழட்டும்
வான் முட்டும்
வளத்தோடு

வையம் பயனுற


எழுதியவர் : மா வெங்கடேசன் (12-Jul-10, 7:40 am)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 350

மேலே