பாடம்
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள் காலம் முழுவதும் தொடர்ந்து நமது வாழ்கையின் இறுதி நிமிடம் வரை போய்க் கொண்டே இருக்கிறது...அப்படி என்றால் வாழ்க்கையின் கடைசி நொடி வரை நாம் மாணவர்கள்தான்....அது ஒரு புறம் இருக்க மற்றவர்களை காயப்படுத்துவதற்கு என்றே பேசும் நபர்களிடம் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ள முடியும்??