நினைவுகள்
தனிமை என்பது
இனி ஒருபொழுதும்
என் வாழ்வில் இல்லை
தனிமையில் நான்
தவிக்கையிலே
துணையாய் உந்தன்
நினைவுகள் என்னுள்...💗💗💗
தனிமை என்பது
இனி ஒருபொழுதும்
என் வாழ்வில் இல்லை
தனிமையில் நான்
தவிக்கையிலே
துணையாய் உந்தன்
நினைவுகள் என்னுள்...💗💗💗