தாஜ்மஹால்

ஆயிரம் ஆயிரம் சிலை
வடித் தவராழும் முடியாதடி -உன்னை
போன்று சிலை வடித்திடவே...

தாஜ்மஹாலை கட்டியவர் யாரோ
அவராலும் முடியாது உணர்ந்தேனடி...

மும்தாஜை போன்று சிலை
வடித்திட முடியாது தான் என...?

அவள் முகம் பார்த்திட
பளிங்கால் கட்டினான்...

நானும் கட்டுகிறேனடி பளிங்கால்
அல்ல நிலவை கீழ் -இறக்கி
கட்டுகிறேனடி நிலவால்
காதல் உளி கொண்டு...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (7-Feb-16, 7:01 pm)
Tanglish : tajmahaal
பார்வை : 474

மேலே