நேயர் விருப்பம்

(நேயர் விருப்பம்)
*நறுக்கி எறிந்த -உன்
நகத்துளிக்குப்
போட்டியாய்..
தேய்து கொண்டிருக்கிறது நிலவு
*அங்கே மின்னல்
இங்கே மழை..
கண்சிமிட்டாதே கண்மணியே..
*நீ உறங்க வேண்டுமென்று..
செத்து பிழைக்கிறேன்
உன் நிலவாய் நானும்
-மூர்த்தி

எழுதியவர் : (8-Feb-16, 10:02 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : neyr viruppam
பார்வை : 310

மேலே