வாழ்க்கை ஹைக்கூ

வலிகள் மட்டுமல்ல
பழிகளும் நிறைந்தது
காதல்

^
வாழ்க்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Feb-16, 8:43 pm)
Tanglish : vaazhkkai haikkoo
பார்வை : 146

மேலே