தொலைந்தவள்

உன் முகம் பார்த்து மலர்ந்த
பூக்கள் எல்லாம் சொல்லின...
உன்னிடம் தோற்றதை ...!
எனினும்...
நான் அவைகளிடம் சொல்லியதேயில்லை
உன் முகம் பார்த்து
நான் தோற்கவில்லை...
தொலைந்துவிட்டேன் என்று...!

எழுதியவர் : Geetha paraman (14-Feb-16, 4:50 pm)
பார்வை : 175

மேலே