கல்நெஞ்சக்காரி
பார்த்து புன்னகைக்க மாட்டாளா
என்று ஏங்கிக்கிடந்த என்னை
பாவமாய் கூட பார்க்காமல்
பரிதவிக்கவிட்டு சென்றாள்
கல்நெஞ்சக்காரி.
பார்த்து புன்னகைக்க மாட்டாளா
என்று ஏங்கிக்கிடந்த என்னை
பாவமாய் கூட பார்க்காமல்
பரிதவிக்கவிட்டு சென்றாள்
கல்நெஞ்சக்காரி.