இரவுக்கு தூக்கமுண்டா

கடமையை
ஒழுங்காக செய்யும்
அந்த
இரவுக்குக்கூட
தூக்கம்வரும்
கண்களை கசக்கி
வாயை திறந்து
சிட்டிகைப்போட்டு- நீ
கொட்டாவி விடும்போது !!!

எழுதியவர் : ஶ்ரீதேவி (15-Feb-16, 10:18 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 107

மேலே