பேயாய்

பேய்ப் பயத்தில்
புளியமரத்தை வெட்டிவிட்டு,
பேயாய் அலைகிறான்-
நிழலுக்கும், நீருக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Feb-16, 6:45 am)
பார்வை : 68

மேலே