பரிதாபம்

கண்ணீர் கண்ணை விட்டு
வர மறுக்கிறது
துடைத்து துடைத்து அலுத்துப்போன
கரங்களின் மீது
பரிதாபப்பட்டு. ....

எழுதியவர் : Aravinth KP (18-Feb-16, 9:32 am)
Tanglish : parithaabam
பார்வை : 128

மேலே