மனிதா காதலி

மனிதா காதலி
மனதார காதலி
உன் மனதை குழந்தையாக்கி காதலி
உன் வார்த்தையை மவுனமாக்கி காதலி
உன் கனவைக் காதலி
உனக்கானவலை தேடி காதலி !!!!
அந்த தேவதை உன் இதயத்தில் இடம் பெரும் அவ்வேளை ,
உன் வாழ்க்கை இனிமைக் காணும்
வானம் உனக்கு புதுமையாக தோணும் ,
வெற்றி உன்னை சாரும்
உன் சோகம் இம் மண்ணை சேரும்,
மனிதா காதலி .
படைப்பு;-
RAVISRM