kudiyanavan

குடியானவன் !!

குடியானவனை
குடியான் அவன்
என்று தானே
நினைத்திருந்தோம்
ஆனால்
அவன்
டாஸ்மாக் லேயே
குடியானவனாகி
விட்டானே.!!

எழுதியவர் : (15-Jun-11, 4:38 pm)
பார்வை : 546

மேலே