ஆடும் மயில்
![](https://eluthu.com/images/loading.gif)
பருவ மழையோ " பதுமை இவளோ,
தேகம் நனைய "தோகை விரித்து,
ஆடும் மயிலோ!
தேவன் மகளோ" இவளை தேடி வருதோ!
வான மழையே "இவள் பாதம் தழுவ!
மேகமழையே உனக்கு நாணம் இல்லையோ - நீ
மோகம் கொண்டுதான் "இளங்கன்னி இவள்
தேகம் தொட்டியோ !
அவள் பூந்தளிர் பூவுடல் மேவிட
நீரும் கானல் ஆகுமோ -இல்லை
தேகம் தழுவும் "காமன் கரம் என,
தேகம் குளிர்ந்து தென்றலாகுமோ!,,,,,,