பணிவு

நண்பனே...
"பயமே" உன்னை கண்டால் பயப்படனும்,
உன் "துணிவை" பார்த்து அல்ல,
உன் "பணிவை" பார்த்து...!

எழுதியவர் : Gkanesh (25-Feb-16, 8:17 pm)
Tanglish : panivu
பார்வை : 615

மேலே