காதலி சகோதரியானாள்
போனில் மட்டும் பேசினாள்
அவள் குரல் இனிமை!
காதலித்தேன்
வருவதாகச் சொன்னாள்!
கண்கவர் காதலியைக்
காணவில்லை!
நான் தேடிய இடத்தில்
அவள் இல்லை!
கண்களில்
பார்வைக் குறைவு!
கண்ணாடியணிந்து தேடினேன்
கண்டேன் சகிக்கவில்லை!
கவர்ச்சியுமில்லை..! ஆதலின்
காதலியாகப்பட்டவள் சகோதரியானாள்!