நானும் நம்பினேன்
நானும் நம்பினேன் என்னுடய உற வுகளை
பிறந்தவர்களையும் சேர்ந்தவர்களையும்
ஒன்றுக்கு ஒன்றாக நினைத்தேன் மனதார
நம்பினார் மோசம் போவதில்லை
போனேன் படு மோசமாக ஒரு வழியில் அல்ல
இரத்தமும் கசிந்தது ஏகமாக
உணர்வுகளும் நசிந்தன் மிகவாக
கண்ணீர் வற்றி வெறுப்பு நிரம்பி
ஒதுங்கி வாழ்கிறேன் நானாக
பந்தமும் விலகி பாசமும் சரிந்து.