முடிந்தால் காதல் செய்
உன்னை பிடித்ததுக்கு ....
காரணம் கேட்கிறாய் ....
காரணம் சொன்னால் ...
அது காதல் இல்லை ...
ஒருவகை மோகம் ....!!!
காதலுக்கு காரணம் ....
யாரும் சொல்லமுடியாது ....
நீ காரணம் கேட்கிறாய்....
என்றால் உனக்கு என் ..
மேல் மோகமோ..?-அன்பே
என்னை முடிந்தால் ....
காதல் செய் ...!!!