கரைந்த நினைவு

உன் குறும் பார்வையினால்
மேகம் கொள்ள வைத்தவளே
உன் இன்ப துன்பம் என்னுடியது
என்று சொன்னவளே
என்னை துன்ப கடலில் விழவைத்து
என்னை கரைத்து சென்றாய் ஏன்
உன்னுடன் இருந்த உறவுனை
கனவு ஆக்கி சென்றவள் நீ
எதிர்பார்ப்பை உருவாக்கி
பிரிவை தந்து சென்றவள் நீ என்பதால்
வலியின் கொடிமையை அறிந்தவன் பெண்ணே
என் இதயத்தை கிழித்தது போல
இன்னொரு இதயத்தை
உடைத்து விடாதே