என்னவளின் காதல் டயரி 17

என்னவளின் காதல் டயரி 17

என்னவனே ,,,,
எனக்கு முதல் முதல் ...
வாங்கி தந்த மோதிரம் ....
இப்போ இறுக்கமாய் இருக்கு ....
நான் தான் உன்னை விட்டு ....
விலகி செல்கிறேன் .....!!!

என் பாடப்புத்தகத்தை ....
எடுத்து இருதிபக்கதில் ....
ஒரு கவிதை எழுதினாயே .....
கல்வி என்னும் பயிருக்கு ....
கண்ணீர்தான் மழை .....
இப்போதான் புரிகிறது ....
காதலும் கண்ணீரில் ....????
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 17
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Mar-16, 4:18 pm)
பார்வை : 285

மேலே