பெரிது

கண்ணாடித்தொட்டி மீன்களுக்குக்
கண்கள் பெரிதாய்-
சுதந்திரம் தேடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Mar-16, 6:46 am)
பார்வை : 69

மேலே