மனம் என்னும் நீரோடை

மனம் என்னும் நீரோடை
---------இசை ஒன்று பாடுது
குளிர்த் தென்றல் அங்கே
---------மெல்லவே வீசுது
இனம் தெரியா ஏதோ ராகத்தில்
---------பாடல் ஒன்று கேட்குது
சலனத்தில் சாயந்திர நிலவொன்று
---------கவிதையாக உதயமாகுது

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-16, 10:34 am)
பார்வை : 141

மேலே