நட்பு

நான் வெட்டப்பட்டு நின்ற போது,
என்மேல் அமர்ந்த பறவை சொன்னது,
"உனக்கு நான் நிழல் தருகிறேன்" என்று.
இப்படிக்கு மரம்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (2-Mar-16, 10:59 am)
Tanglish : natpu
பார்வை : 218

மேலே