அச்சம்

அச்சம்

எனது சிறுவயதில்
இடியும் மின்னலும் என்றால்
மிகவும் அச்சம் ஆனால்
இப்போது இல்லை!
இடியும் மின்னலும்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (2-Mar-16, 11:01 am)
Tanglish : achcham
பார்வை : 104

மேலே