நிம்மதி

உலகில்
நிம்மதியானவர்கள்
இருக்கிறார்களா !

இருக்கிறார்கள் "இருவர்"

ஓருவர்
தாயின் கருவறையில் !

மற்றொருவர்
பூமித்தாயின் கல்லறையில் !



எழுதியவர் : சேதுராமலிங்கம் உ (16-Jun-11, 10:35 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 500

மேலே